Wednesday, February 8, 2012

திருநீறு !!!



கோவிலுக்கு போனோமா... சாமிய பாத்தோமா... கெளம்பினோமான்னு இல்லாமே, அதென்ன இடையிலே திருநீறு வெக்கிறது?

திருநீறுன்னா என்ன? எப்பிடி தயார் பண்றாங்க? எதுக்கு வெக்கிறோம்? சாமிக்கும் திருநீறுக்கும் என்ன சம்மந்தம்? 

இப்பிடி நெறைய கேள்வி மனசுல... தேடினேன் பாருங்க.... தேடினதுல ரெண்டு எடத்துல திருப்தியான பதில் கெடச்சுது... ஒண்ணு நம்ம விக்கிபீடியா, இன்னொண்ணு சாந்தன்.காம்

நீங்களும் படிச்சு பாருங்க... என்ன யோசிக்கறீங்க? என்னடா... சொந்தமா யோசிக்காம கடன்ல யோசிக்கறேன்னா? அட.... நல்லத யார் சொன்னா என்ன.... என்ன நான் சொல்றது?! சரி... அடுத்த நல்ல விஷயம் தேடி படிக்க போறேன்... படிச்சிட்டு வந்து சொல்றேன்...

No comments:

Post a Comment